சுவையான முட்டை மஞ்சூரியன் செய்வது எப்படி?
வழக்கமான முட்டை ரெசிபிகளுக்கு மாற்றாக சுவையான முட்டை மஞ்சூரியன் செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம். இது அனைவருக்கும் பிடித்தமான சைடு டிஷ்.
வழக்கமான முட்டை ரெசிபிகளுக்கு மாற்றாக சுவையான முட்டை மஞ்சூரியன் செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம். இது அனைவருக்கும் பிடித்தமான சைடு டிஷ்.
முகத்தில் உள்ள கருமையை நீக்கி, சருமத்தை இயற்கையாகவே பிரகாசமாக்க பீட்ரூட் சிறந்த தீர்வாகும். வீட்டிலேயே எளிதாகத் தயாரிக்கக்கூடிய பீட்ரூட் ஃபேஸ் பேக் முறைகளை விரிவாகப் பார்க்கலாம்.
அசைவ உணவுகளுக்கு நிகரான சத்துக்களைத் தரும் சைவ உணவுகள் என்னென்ன என்பதைப் பார்ப்போம். ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் ஆரோக்கியமாக வாழ எதைச் சாப்பிட வேண்டும்?
ஞாபக மறதியை ஏற்படுத்தும் அல்சைமர் நோய் குறித்து சென்னை கிளீனீகிள்ஸ் மருத்துவமனையின் நரம்பியல் நிபுணர் டாக்டர். பிரவீன் சந்தர் விளக்குகிறார்.
நம் உடல் வெளிப்படுத்தும் சில சிறிய மாற்றங்கள் பெரிய நோய்களுக்கான அறிகுறியாக இருக்கலாம். டாக்டர் சௌரப் சேத்தி பரிந்துரைக்கும் அந்த 10 முக்கிய அறிகுறிகள் பற்றி இங்கே காண்போம்.
ஹோட்டல்களில் கிடைக்கும் அதே சுவையான பரோட்டா சால்னாவை வீட்டிலேயே செய்வது எப்படி? அதன் ரகசியப் பொருள் மற்றும் செய்முறை விளக்கத்தை இங்கு காணலாம்.
உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும் சிறந்த உணவுகள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை குறிப்புகளை அறிந்து கொள்ளுங்கள்.
தினமும் காலையில் ஓட்ஸ் சாப்பிட்டு சலித்துவிட்டதா? உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்க உதவும் சுவையான சாமை அரிசி கஞ்சி பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
வீட்டில் இருக்கும் உருளைக்கிழங்கு மற்றும் வேர்க்கடலையை வைத்து பத்தே நிமிடத்தில் சுவையான மொறுமொறு ஸ்நாக்ஸ் செய்வது எப்படி என்பதை இந்த கட்டுரையில் விரிவாகக் காணலாம்.
சென்னை முதல் மகாபலிபுரம் வரையிலான கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாக இருப்பதால், சுற்றுலாப் பயணிகள் கடலில் இறங்குவதைத் தவிர்க்குமாறு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் வரவிருக்கும் ஐபோன் 18 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் மாடல்களின் விலை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவிலும் அமெரிக்காவிலும் இதன் விலை உயர்வதற்கான வாய்ப்புகள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.
சென்னையில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், மருந்தகங்களில் சுயமாக மாத்திரைகள் வாங்கி உட்கொள்வது உயிருக்கே ஆபத்தாக முடியலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.