அவசர காலை நேரத்திற்கு ஏற்ற 5 ஆரோக்கியமான தென்னிந்திய உணவுகள்
அலுவலகம் செல்லும் பரபரப்பான காலை நேரத்தில், மிகக் குறைந்த நேரத்தில் சமைக்கக்கூடிய சத்தான தென்னிந்திய உணவு வகைகளை இங்கு விரிவாகக் காணலாம்.
Search Results
32 articles found
அலுவலகம் செல்லும் பரபரப்பான காலை நேரத்தில், மிகக் குறைந்த நேரத்தில் சமைக்கக்கூடிய சத்தான தென்னிந்திய உணவு வகைகளை இங்கு விரிவாகக் காணலாம்.
தஞ்சாவூர் ஸ்டைல் மணமணக்கும் அடை தயார் செய்வது எப்படி? சட்னி ஏதும் இன்றி அப்படியே சாப்பிடக்கூடிய இந்த அடையின் ரகசிய செய்முறை இதோ.
தினமும் ஒரே மாதிரியான தோசை சாப்பிட்டு சலித்துப்போனவர்களுக்கு சுரைக்காய் தோசை ஒரு சிறந்த மாற்றாகும். இதனுடன் சுவையான முள்ளங்கி சட்னி சேர்த்து சாப்பிடும் போது அதன் ருசியே தனி தான்.
உங்கள் வீட்டில் கோதுமை மாவு மற்றும் உருளைக்கிழங்கு இருக்கிறதா? வழக்கமான உணவுகளைத் தவிர்த்து, சுவையான மற்றும் வித்யாசமான இந்த தோசையை முயற்சி செய்யுங்கள்.
வீட்டில் இருக்கும் வேர்க்கடலையைக் கொண்டு சுலபமாக எப்படி சுவையான சட்னி செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள். இட்லி மற்றும் தோசைக்கு இது மிகவும் பொருத்தமான தொடுகறி.
காலை உணவுக்கு ஏற்ற சுவையான இட்லி குருமாவை மிகக் குறைந்த நேரத்தில் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள். வேலைக்குச் செல்வோர் மற்றும் அவசரமாக சமையல் செய்ய நினைப்போருக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இட்லி, தோசை மற்றும் சூடான சாதத்திற்கு ஏற்ற ஆரோக்கியமான கறிவேப்பிலை இட்லி பொடியை வீட்டிலேயே எளிதாக செய்வது எப்படி என்று இங்கே விரிவாகக் காணலாம்.
சிறுதானியங்களின் மகிமையை உணர்ந்து, ஆரோக்கியமான முறையில் சுவையான வரகரிசி பொங்கல் எப்படி செய்வது என்பதை இந்தப் பதிவில் விரிவாகக் காண்போம்.
ரவை மற்றும் தேங்காய் கொண்டு சத்தான தோசையை எளிதாக செய்யலாம். இதற்கு காரசாரமான தக்காளி சட்னி மிகச்சிறந்த இணையாக இருக்கும்.
வழக்கமான சட்னி வகைகளுக்கு மாற்றாக, கொத்தமல்லி மற்றும் வேர்க்கடலை சேர்த்து சுவையான கறி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.
மாலை நேர தேநீருடன் சாப்பிட மொறுமொறுப்பான டீக்கடை ஸ்டைல் கடலை மாவு போண்டா வீட்டிலேயே எளிதாக செய்வது எப்படி என்பது குறித்து இங்கு விரிவாகக் காணலாம்.
வீட்டில் இருக்கும் இரண்டு கேரட் மற்றும் தயிரை வைத்து சுவையான ஆந்திரா ஸ்டைல் பச்சடி செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் விரிவாகக் காணலாம்.