பூண்டு ஆரோக்கியமானதுதான், ஆனால் இந்த உடல்நலப் பிரச்சனைகள் இருந்தால் எச்சரிக்கை தேவை!
பூண்டு பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டிருந்தாலும், குறிப்பிட்ட உடல்நலப் பாதிப்புகள் உள்ளவர்கள் அதனைத் தவிர்ப்பது அல்லது குறைப்பது அவசியம். இது குறித்த மருத்துவர் எச்சரிக்கை இதோ.