ஜியோ, ஏர்டெல், வோடாஃபோன் ஐடியா: செல்போன் ரீசார்ஜ் கட்டணங்கள் மீண்டும் உயருகிறதா?
இந்தியாவில் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடாஃபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் விரைவில் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்த வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இதன் பின்னணி மற்றும் மாற்றங்களை இங்கே விரிவாகக் காணலாம்.