இந்தியாவில் 5ஜி இலவச டேட்டா சேவை விரைவில் நிறுத்தம்? டெலிகாம் நிறுவனங்களின் புதிய நகர்வு
இந்தியாவில் ஜியோ மற்றும் ஏர்டெல் வழங்கும் இலவச 5ஜி டேட்டா சேவைகள் விரைவில் முடிவுக்கு வர வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. நிதி ஆய்வு நிறுவனங்களின் பரிந்துரையின்படி, இனி 5ஜி பயன்பாட்டிற்குத் தனியாகக் கட்டணம் வசூலிக்கப்படலாம்.