தமிழ் வரலாறு பகுதி 7: மூவேந்தர் – சங்க காலச் சேரர், சோழர், பாண்டியர்
முடியுடை மூவேந்தர் யார்? அசோகரின் கல்வெட்டுகள், காரவேலனின் ஹாத்திகும்பா கல்வெட்டு, கிரேக்க-ரோமானியக் குறிப்புகள், மாங்குளம், புகளூர்க் கல்வெட்டுகள், சங்க காலக் காசுகள் வழியாகச் சேரர், சோழர், பாண்டியர் வரலாறு – புகழ்பெற்ற மன்னர்கள், வஞ்சி விவாதம், வேளிர், எது உறுதி, எது ஐயம்.