காண்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துவோர் கவனத்திற்கு: தவிர்க்க வேண்டிய முக்கிய தவறுகள்
காண்டாக்ட் லென்ஸ் பயன்படுத்தும் போது நாம் செய்யும் சில சிறிய தவறுகள் பார்வையைப் பாதிக்கலாம். கண் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க லென்ஸை எப்படி முறையாகப் பராமரிக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்.